Tuesday, December 7, 2010

மரம்



" அம்மா இது என்ன ? "
" இதுக்கு பேர் மரம் டா கண்ணா "
2050 ஆம் வருடம் ...
அருங்காட்சியகத்தில் ஒரு தாயும் மகளும் !!!

No comments:

Post a Comment