கருவும் கவிதையும் ...
Tuesday, December 7, 2010
பயணம்
எப்போதும்
ஏதேனும் ஒரு குழந்தை
தன் சிரிப்பால், சைகையால்,
மழலையால்
மனசைத் தொட்டு விடுகிறது.
பயணம் என்னையும்
குழந்தையாக்கி விடுகிறது
.
1 comment:
Anonymous
December 7, 2010 at 7:48 PM
அருமையான விவரிப்பு..karthik
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான விவரிப்பு..karthik
ReplyDelete