Tuesday, December 7, 2010

பயணம்





எப்போதும்
ஏதேனும் ஒரு குழந்தை
தன் சிரிப்பால், சைகையால்,
மழலையால்
மனசைத் தொட்டு விடுகிறது.
பயணம் என்னையும்
குழந்தையாக்கி விடுகிறது
.

1 comment:

  1. அருமையான விவரிப்பு..karthik

    ReplyDelete