Tuesday, December 7, 2010

துரோகம்




தகப்பன் என்று நினைத்தவன் ...
சோறூட்டி வளர்த்தவன் ...
மாலை மரியாதையோடு கூடிச்சென்று ...
குனிய வைத்து வெட்டினான் ...
என்னவென்று புரியாமலே துடிதுடித்து இறந்தது
அந்த வாய் பேசா ஆடு !

1 comment:

  1. even v ppl r like tat..
    dunno y v r born ,4 whom should v live,
    hoo will care f v die...
    aftr a yr xcept our parents!!!

    ReplyDelete