பேயென்றும் பிசாசென்றும் சொல்லுவர் ...
வெள்ளையாய் இருக்குமென்றும் ...
கூற்பற்களொடு சிரிக்குமென்றும் ...
கழுத்தைக் கடிக்குமென்றும் ...
இரத்தம் குடிக்குமென்றும் கதை கட்டினார்கள் ...
ஓர் இரவு என் வீட்டிற்கு வந்தது பேய் ...
அருகில் சென்று பார்த்தேன் ...
காய்ந்த வெள்ளை வேட்டி காற்றில் ஆடிக்கொண்டிருந்தது ...
No comments:
Post a Comment